தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 24:22 Matthew 24:22

அந்த நாட்கள் குறைக்கப்படாமலிருந்தால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப்படும்.

மத்தேயு 24:22 · IRV

If those days had not been cut short, nobody would be saved. But for the sake of the elect, those days will be cut short.

Matthew 24:22 · BSB
மத்தேயு 24 முழுவதும் வாசிக்க