தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 24:24 Matthew 24:24

ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

மத்தேயு 24:24 · IRV

For false Christs and false prophets will appear and perform great signs and wonders that would deceive even the elect, if that were possible.

Matthew 24:24 · BSB
மத்தேயு 24 முழுவதும் வாசிக்க