தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 24:32 Matthew 24:32

அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள்.

மத்தேயு 24:32 · IRV

Now learn this lesson from the fig tree: As soon as its branches become tender and sprout leaves, you know that summer is near.

Matthew 24:32 · BSB
மத்தேயு 24 முழுவதும் வாசிக்க