தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 24:33 Matthew 24:33

அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது அவர் நெருக்கமாக வாசலின் அருகே வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மத்தேயு 24:33 · IRV

So also, when you see all these things, you will know that He is near, right at the door.

Matthew 24:33 · BSB
மத்தேயு 24 முழுவதும் வாசிக்க