தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 24:43 Matthew 24:43

திருடன் இரவிலே எந்த நேரத்திலே வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்கவிடமாட்டான் என்று அறிவீர்கள்.

மத்தேயு 24:43 · IRV

But understand this: If the homeowner had known in which watch of the night the thief was coming, he would have kept watch and would not have let his house be broken into.

Matthew 24:43 · BSB
மத்தேயு 24 முழுவதும் வாசிக்க