தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 24:51 Matthew 24:51

அவனைக் கடினமாகத் தண்டித்து, மாயக்காரர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

மத்தேயு 24:51 · IRV

Then he will cut him to pieces and assign him a place with the hypocrites, where there will be weeping and gnashing of teeth.

Matthew 24:51 · BSB
மத்தேயு 24 முழுவதும் வாசிக்க