தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 24:7 Matthew 24:7

மக்களுக்கு விரோதமாக மக்களும், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.

மத்தேயு 24:7 · IRV

Nation will rise against nation, and kingdom against kingdom. There will be famines and earthquakes in various places.

Matthew 24:7 · BSB
மத்தேயு 24 முழுவதும் வாசிக்க