தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 24:9 Matthew 24:9

அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள்.

மத்தேயு 24:9 · IRV

Then they will deliver you over to be persecuted and killed, and you will be hated by all nations because of My name.

Matthew 24:9 · BSB
மத்தேயு 24 முழுவதும் வாசிக்க