தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 25:1 Matthew 25:1

அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கும்.

மத்தேயு 25:1 · IRV

“At that time the kingdom of heaven will be like ten virgins who took their lamps and went out to meet the bridegroom.

Matthew 25:1 · BSB
மத்தேயு 25 முழுவதும் வாசிக்க