தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 25:10 Matthew 25:10

அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாக இருந்தவர்கள் அவரோடுகூடத் திருமணவீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.

மத்தேயு 25:10 · IRV

But while they were on their way to buy it, the bridegroom arrived. Those who were ready went in with him to the wedding banquet, and the door was shut.

Matthew 25:10 · BSB
மத்தேயு 25 முழுவதும் வாசிக்க