தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 25:14 Matthew 25:14

அன்றியும், பரலோகராஜ்யம் வெளிதேசத்திற்குப் பயணமாகப் போகிற ஒரு மனிதன், தன் வேலைக்காரர்களை அழைத்து, தன் சொத்துக்களை அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்ததுபோல இருக்கிறது.

மத்தேயு 25:14 · IRV

For it is just like a man going on a journey, who called his servants and entrusted them with his possessions.

Matthew 25:14 · BSB
மத்தேயு 25 முழுவதும் வாசிக்க