மத்தேயு 25:19 Matthew 25:19
அநேக நாட்களானபின்பு அந்த வேலைக்காரர்களுடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.
After a long time the master of those servants returned to settle accounts with them.