தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 25:31 Matthew 25:31

அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடுகூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.

மத்தேயு 25:31 · IRV

When the Son of Man comes in His glory, and all the angels with Him, He will sit on His glorious throne.

Matthew 25:31 · BSB
மத்தேயு 25 முழுவதும் வாசிக்க