தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 25:36 Matthew 25:36

ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாக இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார்.

மத்தேயு 25:36 · IRV

I was naked and you clothed Me, I was sick and you looked after Me, I was in prison and you visited Me.’

Matthew 25:36 · BSB
மத்தேயு 25 முழுவதும் வாசிக்க