தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 25:40 Matthew 25:40

அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

மத்தேயு 25:40 · IRV

And the King will reply, ‘Truly I tell you, whatever you did for one of the least of these brothers of Mine, you did for Me.’

Matthew 25:40 · BSB
மத்தேயு 25 முழுவதும் வாசிக்க