தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 25:41 Matthew 25:41

அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

மத்தேயு 25:41 · IRV

Then He will say to those on His left, ‘Depart from Me, you who are cursed, into the eternal fire prepared for the devil and his angels.

Matthew 25:41 · BSB
மத்தேயு 25 முழுவதும் வாசிக்க