தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 25:45 Matthew 25:45

அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

மத்தேயு 25:45 · IRV

Then the King will answer, ‘Truly I tell you, whatever you did not do for one of the least of these, you did not do for Me.’

Matthew 25:45 · BSB
மத்தேயு 25 முழுவதும் வாசிக்க