தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 25:9 Matthew 25:9

புத்தியுள்ளவர்கள் மறுமொழியாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதுமானதாக இல்லாதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.

மத்தேயு 25:9 · IRV

‘No,’ said the wise ones, ‘or there may not be enough for both us and you. Instead, go to those who sell oil and buy some for yourselves.’

Matthew 25:9 · BSB
மத்தேயு 25 முழுவதும் வாசிக்க