மத்தேயு 26:10 Matthew 26:10
இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்செயலைச் செய்திருக்கிறாள்.
Aware of this, Jesus asked, “Why are you bothering this woman? She has done a beautiful deed to Me.