தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 26:15 Matthew 26:15

நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க ஒத்துக்கொண்டார்கள்.

மத்தேயு 26:15 · IRV

and asked, “What are you willing to give me if I hand Him over to you?” And they set out for him thirty pieces of silver.

Matthew 26:15 · BSB
மத்தேயு 26 முழுவதும் வாசிக்க