தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 26:17 Matthew 26:17

புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள்.

மத்தேயு 26:17 · IRV

On the first day of the Feast of Unleavened Bread, the disciples came to Jesus and asked, “Where do You want us to prepare for You to eat the Passover?”

Matthew 26:17 · BSB
மத்தேயு 26 முழுவதும் வாசிக்க