மத்தேயு 26:22 Matthew 26:22
அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரைப் பார்த்து: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராகக் கேட்கத்தொடங்கினார்கள்.
They were deeply grieved and began to ask Him one after another, “Surely not I, Lord?”