மத்தேயு 26:28 Matthew 26:28
இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய ஒப்பந்தத்திற்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது.
This is My blood of the covenant, which is poured out for many for the forgiveness of sins.