மத்தேயு 26:38 Matthew 26:38
அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்திற்குரிய துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடுகூட விழித்திருங்கள் என்று சொல்லி,
Then He said to them, “My soul is consumed with sorrow to the point of death. Stay here and keep watch with Me.”