தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 26:40 Matthew 26:40

பின்பு, அவர் சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவைப் பார்த்து: நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடுகூட விழித்திருக்கக்கூடாதா?

மத்தேயு 26:40 · IRV

Then Jesus returned to the disciples and found them sleeping. “Were you not able to keep watch with Me for one hour?” He asked Peter.

Matthew 26:40 · BSB
மத்தேயு 26 முழுவதும் வாசிக்க