தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 26:51 Matthew 26:51

அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கையை நீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காது அறுந்துபோக வெட்டினான்.

மத்தேயு 26:51 · IRV

At this, one of Jesus’ companions drew his sword and struck the servant of the high priest, cutting off his ear.

Matthew 26:51 · BSB
மத்தேயு 26 முழுவதும் வாசிக்க