தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 26:52 Matthew 26:52

அப்பொழுது, இயேசு அவனைப் பார்த்து: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற அனைவரும் பட்டயத்தால் அழிந்துபோவார்கள்.

மத்தேயு 26:52 · IRV

“Put your sword back in its place,” Jesus said to him. “For all who draw the sword will die by the sword.

Matthew 26:52 · BSB
மத்தேயு 26 முழுவதும் வாசிக்க