தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 26:57 Matthew 26:57

இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கூடிவந்திருந்தார்கள்.

மத்தேயு 26:57 · IRV

Those who had arrested Jesus led Him away to the house of Caiaphas the high priest, where the scribes and elders had gathered.

Matthew 26:57 · BSB
மத்தேயு 26 முழுவதும் வாசிக்க