தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 26:58 Matthew 26:58

பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து, உள்ளே நுழைந்து, முடிவைப் பார்க்கும்படி காவலாளிகளோடு உட்கார்ந்தான்.

மத்தேயு 26:58 · IRV

But Peter followed Him at a distance, right up to the courtyard of the high priest. And he went in and sat down with the guards to see the outcome.

Matthew 26:58 · BSB
மத்தேயு 26 முழுவதும் வாசிக்க