தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 26:62 Matthew 26:62

அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரைப் பார்த்து: இவர்கள் உனக்கு விரோதமாக சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.

மத்தேயு 26:62 · IRV

So the high priest stood up and asked Him, “Have You no answer? What are these men testifying against You?”

Matthew 26:62 · BSB
மத்தேயு 26 முழுவதும் வாசிக்க