தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 26:65 Matthew 26:65

அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவனை நிந்தித்தான்; இனி சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் நிந்தித்ததை இப்பொழுது கேட்டீர்களே.

மத்தேயு 26:65 · IRV

At this, the high priest tore his clothes and declared, “He has blasphemed! Why do we need any more witnesses? Look, now you have heard the blasphemy.

Matthew 26:65 · BSB
மத்தேயு 26 முழுவதும் வாசிக்க