தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 26:71 Matthew 26:71

அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடுகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள்.

மத்தேயு 26:71 · IRV

When Peter had gone out to the gateway, another servant girl saw him and said to the people there, “This man was with Jesus of Nazareth.”

Matthew 26:71 · BSB
மத்தேயு 26 முழுவதும் வாசிக்க