தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 27:1 Matthew 27:1

விடியற்காலமானபோது, எல்லாப் பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைசெய்து,

மத்தேயு 27:1 · IRV

When morning came, all the chief priests and elders of the people conspired against Jesus to put Him to death.

Matthew 27:1 · BSB
மத்தேயு 27 முழுவதும் வாசிக்க