மத்தேயு 27:21 Matthew 27:21
தேசாதிபதி மக்களைப் பார்த்து: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.
“Which of the two do you want me to release to you?” asked the governor. “Barabbas,” they replied.