தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 27:23 Matthew 27:23

தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாக சத்தமிட்டுச் சொன்னார்கள்.

மத்தேயு 27:23 · IRV

“Why?” asked Pilate. “What evil has He done?” But they shouted all the louder, “Crucify Him!”

Matthew 27:23 · BSB
மத்தேயு 27 முழுவதும் வாசிக்க