தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 27:31 Matthew 27:31

அவரைக் கேலிசெய்தபின்பு, அவருக்கு உடுத்தின மேலாடையைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.

மத்தேயு 27:31 · IRV

After they had mocked Him, they removed the robe and put His own clothes back on Him. Then they led Him away to crucify Him.

Matthew 27:31 · BSB
மத்தேயு 27 முழுவதும் வாசிக்க