மத்தேயு 27:32 Matthew 27:32
போகும்போது, சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனிதனை அவர்கள் பார்த்து, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் செய்தார்கள்.
Along the way they found a man from Cyrene, named Simon, and they forced him to carry the cross of Jesus.