தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 27:35 Matthew 27:35

அவரை சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

மத்தேயு 27:35 · IRV

When they had crucified Him, they divided up His garments by casting lots.

Matthew 27:35 · BSB
மத்தேயு 27 முழுவதும் வாசிக்க