தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 27:4 Matthew 27:4

குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்னுடைய பாடு என்றார்கள்.

மத்தேயு 27:4 · IRV

“I have sinned by betraying innocent blood,” he said. “What is that to us?” they replied. “You bear the responsibility.”

Matthew 27:4 · BSB
மத்தேயு 27 முழுவதும் வாசிக்க