தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 27:40 Matthew 27:40

தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே, உன்னைநீயே இரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைப் பழித்தார்கள்.

மத்தேயு 27:40 · IRV

and saying, “You who are going to destroy the temple and rebuild it in three days, save Yourself! If You are the Son of God, come down from the cross!”

Matthew 27:40 · BSB
மத்தேயு 27 முழுவதும் வாசிக்க