தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 27:42 Matthew 27:42

மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.

மத்தேயு 27:42 · IRV

“He saved others, but He cannot save Himself. He is the King of Israel! Let Him come down now from the cross, and we will believe in Him.

Matthew 27:42 · BSB
மத்தேயு 27 முழுவதும் வாசிக்க