தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 27:46 Matthew 27:46

மூன்று மணியளவில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

மத்தேயு 27:46 · IRV

About the ninth hour Jesus cried out in a loud voice, “Eli, Eli, lema sabachthani?” which means, “My God, My God, why have You forsaken Me?”

Matthew 27:46 · BSB
மத்தேயு 27 முழுவதும் வாசிக்க