தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 27:51 Matthew 27:51

அப்பொழுது, தேவாலயத்தின் திரைத்துணி மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.

மத்தேயு 27:51 · IRV

At that moment the veil of the temple was torn in two from top to bottom. The earth quaked and the rocks were split.

Matthew 27:51 · BSB
மத்தேயு 27 முழுவதும் வாசிக்க