தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 27:55 Matthew 27:55

மேலும், இயேசுவிற்கு பணிவிடைசெய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த அநேக பெண்கள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

மத்தேயு 27:55 · IRV

And many women were there, watching from a distance. They had followed Jesus from Galilee to minister to Him.

Matthew 27:55 · BSB
மத்தேயு 27 முழுவதும் வாசிக்க