மத்தேயு 27:57 Matthew 27:57
மாலைநேரமானபோது, இயேசுவிற்குச் சீடனும் செல்வந்தனுமாகவும் இருந்த யோசேப்பு என்னும் பேருடைய அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனிதன் வந்து,
When it was evening, there came a rich man from Arimathea named Joseph, who himself was a disciple of Jesus.