தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 28:10 Matthew 28:10

அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாமலிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர்கள் கலிலேயாவிற்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.

மத்தேயு 28:10 · IRV

“Do not be afraid,” said Jesus. “Go and tell My brothers to go to Galilee. There they will see Me.”

Matthew 28:10 · BSB
மத்தேயு 28 முழுவதும் வாசிக்க