தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 28:11 Matthew 28:11

அவர்கள் போகும்போது, காவல்வீரர்களில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியர்களுக்கு அறிவித்தார்கள்.

மத்தேயு 28:11 · IRV

While the women were on their way, some of the guards went into the city and reported to the chief priests all that had happened.

Matthew 28:11 · BSB
மத்தேயு 28 முழுவதும் வாசிக்க