தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 28:15 Matthew 28:15

அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதர்களுக்குள்ளே இந்தநாள்வரை பிரசித்தமாக இருக்கிறது.

மத்தேயு 28:15 · IRV

So the guards took the money and did as they were instructed. And this account has been circulated among the Jews to this very day.

Matthew 28:15 · BSB
மத்தேயு 28 முழுவதும் வாசிக்க