தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 28:18 Matthew 28:18

அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மத்தேயு 28:18 · IRV

Then Jesus came to them and said, “All authority in heaven and on earth has been given to Me.

Matthew 28:18 · BSB
மத்தேயு 28 முழுவதும் வாசிக்க