தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 28:2 Matthew 28:2

அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.

மத்தேயு 28:2 · IRV

Suddenly there was a great earthquake, for an angel of the Lord descended from heaven, rolled away the stone, and sat on it.

Matthew 28:2 · BSB
மத்தேயு 28 முழுவதும் வாசிக்க